காதல் இன்றி கவிதை சொன்னால் கானல்நீர் பாலைவனம்... மேகம் தேடும் என் வானில் வானவில்லாய் நீ வந்தால், சோலை பூக்கும் வாழ்க்கை... #அr